ஆனால் கதையின் களம் ஆக்சன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் ஆக்சன் ஹீரோவாகி விட்ட நான் இனி அதிலிருந்து விடுபட முடியாது. ரசிகர்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று கூறி விட்டார்.அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட ஸ்கிரிப்ட் சூர்யாவை வெகுவாக கவர்ந்தது.
சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா.
இந்த படமும் தன்னை இன்னொரு வலுவான இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் சூர்யா, அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார். அந்த படத்தின் கதையை இன்னமும் ஹரி சொல்லாதபோதும், அது சிங்கம் 3 வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறாராம் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே