அந்த வகையில், கிட்டத்தட்ட வசன காட்சிகளை கடைசி கட்டத்துக்கு கொண்டு வந்து விட்ட அவர், அடுத்து பாடல் காட்சிகளை படமாக்குகிறாராம்.மற்ற படங்களை விட ரஜினி படங்களென்றால் கேட்ட நேரத்தில் பாடல்களை கொடுத்து விடும் ஏ.ஆர்.ரகுமான், சமீபத்தில்தான் ஒரு பாடலை கொடுத்தாராம். அது ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெற்று வரும் பாடல்களில் இருந்து புதிய வடிவத்தில் ஒரு மாஸ் பாடலாம்.
பாடலைக்கேட்ட ரஜினி, இதை முதல் பாடலாக படமாக்கி விடுவோமே என்று சொல்ல, சீக்கிரத்திலேயே அந்த பாடலை சென்னையில் படமாக்குகிறார்களாம்.எப்போதுமே தனது படங்களின் பாடல் காட்சிகளில் பலதரப்பட்ட கெட்டப்புகளில் வரும் ரஜினி, இந்த பாடலிலும் கெளபாய் தோற்றத்தில் இதுவரை வெளிப்படாத 4 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம். அதோடு, சோனாக்ஷி சின்ஹா இடம்பெறும் அந்த பாடலில் அசத்தல் நடனமும் ஆடுகிறாராம் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே