பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் இரு அணிகளுக்கு பெனால்டி ஷுட் வழங்கப்பட்டது. அதில் தனது நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக கோலாக்கியது அர்ஜென்டினா.
மறுபுறம் நெதர்லாந்தின் நான்கு பெனால்டி ஷுட்களில் இரண்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆட்டநாயகனாக அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரொ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே