அதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ரவீந்திரன் பிரித்து படித்தார். அதில் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார்.அதில், எச்.ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறோம். விரைவில் அவரை கொலை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ரவீந்திரன் புகார் செய்துள்ளார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? எந்த ஊரில் இருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே