ஆனால் மலையாள சினிமாவில் கேரவன் என்பது ரொம்ப அபூர்வம். மம்முட்டி, மோகன்லால், திலீப்குமார், பிருத்விராஜ் போன்ற சில முக்கிய நடிகர்கள் மட்டுமே கேரவன் பயன்படுத்துவார்கள். அதுவும் அவர்களது சொந்த கேரவனாக இருக்கும். கேரவனுக்கான பெட்ரோல் மட்டும் தயாரிப்பாளர் போட வேண்டும்.இப்போது மோகன்லால் அதி நவீன வசதிகள் கொண்ட கேரவன் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
இதில் 7 நட்சத்திர ஓட்டல் அறையின் அத்தனை வசதிகளும் உள்ளது. படுக்கை அறை, ரீடிங் ரூம், சேட்டிலைட் டி.வி. வசதி, மைக்ரோவேவ் கிச்சன், சிறிய இசை அரங்கம், மினி தியேட்டர், மசாஜ் நாற்காலி என அத்தனை வசதிகளும் இதனுள் இருக்கிறது. உள்ளே இருந்து கொண்டு கேரவனை சுற்றியுள்ள கேமரா மூலம் வெளியில் நடப்பதை பார்க்க முடியும். தென்னிந்திய நட்சத்திரங்கள் பயன்படுத்தும் கேரவன்களில் இதுதான் நவீனமானது என்கிறார்கள். விலை இரண்டு கோடி என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே