அவர்கள் திருமணத்திற்கு பின் முதல் இரவுக்கு ஒரு ஓட்டல் அறையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.அப்போது மனைவியின் முன்னாள் காதலர் காதலியிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டி மிரட்டி உள்ளார். காதலி தனக்கு தற்போது திருமணம் ஆகி விட்டது என்றும் தான் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கப்போவதாகவும் தன்னை விட்டுவிம்படியும் கெஞ்சி உள்ளார். ஆனால் முன்னாள் காதலன் கேடகவில்லை
மணமகனிடம் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைபடத்தை காட்டி உள்ளார். இந்த படங்களை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவன் மனைவையை உடனடியாக விவாகரத்து செய்தார் என மத போதகர் ஷேக் காஜி பின் அப்துல் அஜீஸ் அல் கூறினார்.மேலும் மத போதகர் கூறும் போது:- இரவு என்னை சந்தித்த மணமகன் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.உண்மையிலேயே அவரவது வாழ்க்கையில் அவருக்கு அது அத்ர்ச்சியாக இருந்தது. மனைவிய காதலனுடன் புகைபடத்தை பார்த்த அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே