பின்னர் ஒருவழியாக சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு, இப்போது நடன இயக்குனர் ரிச்சர்ட் என்பவருடன் இணைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ரிச்சர்ட்டே இயக்குகிறார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து மாலை வீட்டிற்கு கிளம்பும் தொழிலாளர்கள் சம்பளம் கேட்டால், மொத்தமாக தருகிறோம் அல்லது காசு வந்ததும் தருகிறோம் என்று பதில் சொல்லாமல், வரும்போது வரும் என்று மிரட்டலாக பதில் சொல்கிறாராம் வனிதா.
இதனால் வேலை செஞ்சதுக்கான பணம் வருமா? வராதா? என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள், அவர்களின் மிரட்டலைப்பார்த்து, படத்திற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற ஹீரோக்களின் பெயரை வைத்துவிட்டு, நம்பியார், அசோகன், பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன்களை மாதிரி மிரட்டுகிறார்களே என்று அதிர்ச்சியில் காணப்படுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே