தேர்தலில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டு போட்டனர். அதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முதல் கட்ட முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் அதிரடி திருப்பமாக முதல் தடவை நடந்த தேர்தலில் போது 2–வது இடம் பிடித்த அஷ்ரப் கானி அமோக வெற்றி பெற்றார்.இவர் 56.4 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவுக்கு 43.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவை அப்துல்லா அப்துல்லா ஏற்க வில்லை. தேர்தலில் தொழில் முறை ரீதியிலான முறைகேடுகள் நடந்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகும் அஷ்ரப் கானிக்கு 65 வயதாகிறது. 1980–ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் சோவியத் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது எனவே 1977–ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றார்.அங்கு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பினார். உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணராக இவர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி நலிவடைந்துள்ள ஆப்கானிஸ்தானை மீண்டும் பொலிவுடன் வளமானதாக உருவாக்குவதே என்ற தனது கனவுடன் கள மிறங்கியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே