நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கவில்லை. சினிமா தொடர்பாக அமெரிக்கா சென்ற படிக்க விரும்பினேன். அதற்காக அமெரிக்கா சென்றேன். இயக்குனர், தயாரிப்பாளர் கோர்ஸ் முடிச்சேன். இப்போ சினிமாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு திரும்பியிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்.
அதற்கு முன்பாக இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்தியில் சிட்டகாங் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதை அமையும்போது நடிப்பேன். இப்படிபட்ட கேரக்டர்தான் வேண்டும், இந்த மாதரிதான் நடிப்பேன் என்று எந்த நிபந்தனையும் இல்லை. நல்ல கதை, அழுத்தமான கேரக்டராக இருந்தால் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்கிறார் வேகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே