ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-தெலுங்கில் சமீப காலமாக ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகளை நடனமாட வைப்பது வழக்கமாகி விட்டது.சமீபத்தில் வெளிவந்த அல்லுடு சீனு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா.

தற்போது கீதாஞ்சலி என்ற புதிய படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடனமாட உள்ளாராம். அதே போல் கோ கோ கோபாலா என்ற படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் ஸ்ரேயா. இப்படி மற்ற கதாநாயகிகள் நாயகியராக நடிக்கும் படங்களிலும் வேறு நாயகியர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதை எந்த பொறமையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதற்குக் காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம்தான் என்கிறார்கள். சிலர் தயாரிப்பாளருக்காகவும், இயக்குனருக்காகவும், ஹீரோக்களுக்காகவும் நடிக்க சம்மதிக்கிறார்கள். இதனால், ஒரு பாடலுக்கு மட்டுமே நடிக்கும் நடிகைகளின் வாய்ப்பை முன்னணி ஹீரோயின்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago