ஆனால், ராஜாராணி படத்தை இயக்கிய அட்லியும் ஒரு புதுமுக இயக்குனர்தான் என்றபோதும், அதையடுத்து சிலரிடம் கதை கேட்டிருந்தவர், இப்போது அவர்களை அழைத்து, வேறு நடிகர் யாரையாவது வைத்து ஒரு படம் பண்ணி விட்டு வாருங்கள். அதையடுத்து நான் கால்சீட் தருகிறேன் என்று கூறி விட்டாராம். இதனால் அவரிடம் கதை சொல்லிவிட்டு சில வருடங்களாக காத்திருந்த புதுமுக இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். வருடக்கணக்கில் இவருக்காக காத்திருந்தோம். திடுதிப்பென்று இப்படியொரு முடிவை சொல்லிவிட்டாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஆர்யாவின் இந்த முடிவுக்கு பின்னால் அவரது நட்பு வட்டார நடிகர்கள் சிலர் இருக்கிறார்களாம். அவர்கள்தான், புதியவர்கள் யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை. அதனால் அவர்கள் ஒரு படம் பண்ணி விட்டு வந்தபிறகு நாம் கால்சீட் கொடுப்பதுதான் சேப்டி. அதனால் புதியவர்களுக்கு கால்சீட் கொடுத்து விஷப்பரீட்சை செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு ஆர்யவைக் கேடடுக்கொண்டார்களாம். அதனால்தான் நண்பர்கள் ரூட்டில் தானும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறாராம் ஆர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே