‘த்ரிஷ்யம்’ தெலுங்குப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் வெங்கடேஷ்.இந்தப் படத்தில் நதியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவர் ஸ்ரீப்ரியா இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார். “ஆரம்பத்தில் நான் ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் நடிக்க கொஞ்சம் தயங்கினேன். ஆனால், அதன் பின் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் கதையிலும், நடிப்பிலும்தான் அடங்கியுள்ளது. அதை இயக்குவது ஆணா, அல்லது பெண்ணா என்பதில் இல்லை,” என நதியா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே