26 வயதான ஸ்டீபானி ரைஸ், ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் நீச்சல் அகாடமிகள் அமைத்து இளம் வீரர்–வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.இது குறித்து ஸ்டெபானி ரைஸ் கருத்து தெரிவிக்கையில், உலக நீச்சல் வீரர்களாக உருவாக விரும்பும் இந்திய இளம் வீரர்களின் கனவை நல்ல உள்கட்டமைப்பு வசதி மற்றும் முறையான பயிற்சியின் மூலம் ரிஷி ஸ்போர்ட்ஸ்சுடன் இணைந்து என்னால் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே