இவர் தன்னுடைய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:- தனது 18 வயதில் ஒன்பது நபர்களால் கற்பழிக்கபட்டதாகவும், அதன்பின்னர் 19 வயதில் இருந்தே இந்த பாலியல் தொழிலை செய்ததாகவும் கூறி உள்ளார்.மேலும் தான் பாலியல் தொழில் செய்து வந்ததை தன்னுடைய பெற்றோர்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் மறைத்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் தன்னுடைய 29 வயது வயதில் விமான பைலட்டாக மாற எண்ணி முறைப்படி லைசென்ஸ் பெற்றதாகவும், அதன்பின்னர் சிறுநீரக கோளாறு காரணமாக அவருடைய பைலட் லைசென்ஸ் கேன்சல் ஆனதாகவும் தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 வருடங்களாக பாலியல் தொழில்ஈடுபட்டு இருந்ததாகவும், ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதாகவும் கூறியுள்ளார். மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் அவர் உடலுறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 10,091. அவர் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சுமார் $500 முதல் $1000 வரை பணம் பெற்றுள்ளதாக கூறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே