சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார். நமது கடவுகளின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று ஸ்வரூபானந்தா சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதற்கு சாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவ்வாறு வழிபாடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சுக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் சாய்பாபா கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே