சிறிது நாள் ஓய்வுக்குப் பிறகு, காயம் குணமடைந்த நிலையில் இன்று தனுஷ் மீண்டும் அனேகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கிளைமாக்ஸ் காட்சிக்கான சண்டைக் காட்சியும், ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இதுமட்டுமல்லாமல் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் படமொன்றில், அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது 25-வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’ வருகிற ஜூலை 18-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே