நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…

சென்னை:-விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது வரை சம்பள விசயத்தில் அடக்கி வாசித்த காஜல்அகர்வால், அதையடுத்து தமிழில் முன்னணியில் இருந்த தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் கேட்காத அளவுக்கு தனது சம்பளத்தை உயர்த்தினார். அதனால் பின்னர் புதிய படங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மிரண்டு ஓடிவந்தனர்.

பின்னர் அவர் நடிப்பதாக இருந்த நண்பேன்டா, உத்தமவில்லன் படங்கள்கூட இந்த பிரச்னையினால் நழுவிப்போனது. இருப்பினும் இறங்கிவராத அவர் பின்னர் ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார்.அங்குள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்ததால் இங்கு 3 கோடி என்ற கேட்டவருக்கு அங்கு 4 கோடி வரை சம்பளம் கொடுத்து விட்டனர். அதோடு சமந்தா தற்போது தமிழில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவருக்காக காத்திருக்கும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கும் திரைமறைவு வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் காஜல்.

அதனால் இப்போது யாராவது கோலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை தொடர்பு கொண்டு தமிழில் நடிக்கும் ஐடியா இருக்கிறதா? என்று காஜலிடம் கேட்டால், உங்களுக்கு 4 கோடி சம்பளம் தரும் ஐடியா இருக்கிறதா? என்று பதிலுக்கு கேட்கிறாராம். இதனால் இவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர்கள் காஜல்அகர்வாலை சுத்தமாக கைகழுவும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago