இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி ஆற்றிய 19 நிமிட ரம்ஜான் தின உரை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா, பாலஸ்தீனம், சோமாலியா, அரேபிய தீபகற்பம், ஷாம் (தி லெவான்ட்), எகிப்து, இராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆவாஸ், ஈரான், பாகிஸ்தான், துனிசியா, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறையில் உள்ள கைதிகள் துயரத்தில் உள்ளனர். அவர்கள் உதவி கேட்டு அழுகிறார்கள். ஆதரவு இல்லாமல் நிற்போரும் விதவைகளும் தமது வேதனைகளை வெளியில் கொட்டி புலம்புகிறார்கள். எனவே, உங்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் புனிதப்போரை இஸ்லாமிய தேசம் நம்பிக்கையுடன் கவனிக்கிறது. உலகின் பலபகுதிகளில் உங்களின் சகோதரர்கள் பல்வகை கொடூரத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறு அல் பாத்ரி தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து உலக நாடுகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தீவிரவாதிகளின் இத்தகையை ஏச்சரிக்கையால் ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே