அவர் தமிழில் இதற்கு முன் நடித்த படங்களான ‘7ஆம் அறிவு, 3” ஆகிய இரண்டு படங்களுமே சிட்டி சப்ஜெக்ட்தான் என்பதால் அவற்றின் படப்பிடிப்பு முழுதும் சென்னையிலேயே நடைபெற்றது.இப்போதுதான் முதன் முறையாக காரைக்குடி பகுதிக்கு அவர் சென்றுள்ளதால் அந்தப் பகுதி அவரை மிகவும் கவர்ந்துவிட்டதாம். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் காரைக்குடியை முழுமையாக விரும்புகிறேன். செம சாப்பாடு…ஐயோ…அப்படியே சாப்பிட முடிவதில்லை என புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரி அவருடைய படங்களின் பெரும் பகுதியை எப்போதும் காரைக்குடியிலேயே எடுப்பது வழக்கம்.
திருநெல்வேலி, கோயம்புத்தூரில் கதை நடந்தால் கூட அதையும் காரைக்குடியிலேயே செட் போட்டு எடுப்பார். அதற்கு உதாரணம்தான் ‘சாமி, அருள்’ ஆகிய படங்கள். இப்போதெல்லாம் சென்னைக்கு அடுத்து அதிகமான படப்பிடிப்பு நடைபெறுவதே காரைக்குடியில்தான் என்றாகி விட்டது. அருமையான அந்தக் கால காரைக்குடியின் பாரம்பரிய வீடுகள், இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே