ஐஐடியின் முன்னாள் மாணவரான கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் சில மணி நேரம் கூட்டத்தில் கலந்துகொண்டபின்னர் அவர்களுடன் மதிய உணவையும் உட்கொண்டார். அங்கிருந்து கிளம்பும் முன்னர் தொழில் நுட்பக் கல்வியின் முக்கிய மையங்களாக இருக்கும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அருகில் உள்ள பிற பொறியியல் கல்லூரிகளுடன் தங்களுடைய அறிவாற்றலைப் பகிர்ந்துகொண்டு வழிகாட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்த ஆலோசனையை செயல்படுத்துவதற்காகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டுத் தரத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை மேம்படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தன. மேலும் ஐஐடி இயக்குனர்கள் தங்களின் நிறுவனங்களை மேம்படுத்தவும், சிறப்பு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் மேம்பட்ட நிதி உதவியை கோரினர். மற்றும் ஐஐடி கல்வி மதிப்பீடு, ஆய்வுத் தரவரிசையை மேம்படுத்துவதற்கான வழிமுறை போன்றவற்றையும் அவர்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே