ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!…

சென்னை:-ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.கதைப்படி ஹீரோ ஜெயம்ரவி நடிகர்களுக்கு சிக்ஸ்பேக் வைக்க பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் மற்றும் நியூட்ரீஷியன். அவரிடம் சிக்ஸ் பேக் வைக்க வரும் நடிகர்களாக 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

நிறைய ஹீரோக்களை அப்ரோச் பண்ணியிருக்கிறோம். இதுவரை ஆர்யா மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலர் ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் லட்சுமணன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago