மாயமோகினியில் திலீப் முழு படத்திலும் பெண் வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல சரணும் பெண் வேடத்தில் நடித்தார். அந்த கேரக்டருக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்து படத்தின் பெயரை ஸ்ரீமதி ஜெயலலிதா என்று வைத்தார். கர்நாடக மாநில அதிமுகவினர் படத்தின் டைட்டிலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கில் சரணுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதன்பின் மிரட்டல்கள் வந்தது.
எல்லாவற்றையும் மீறி கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா ரிலீசானது. அதோடு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. சரணுடன் ஹரிஷ் ராம், திஷா பாண்டே, ஐஸ்வர்யா தேவ், நடித்துள்ளனர். ஜி.குமார் இயக்கி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே