ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஷிஞ்சுக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் இசைக்கலைஞர்களின் இசைக்கு ஏற்ப ஆஜானுபாகுவான உடலமைப்பில் உள்ள ரோபோக்கள் நடனமாடியும், ஒன்றோடொன்று ஆவேசமாக சண்டையிட்டும் பார்வையாளர்களை அசத்தி வருகின்றன.
முன்பதிவு செய்து கொண்டு இங்கு வந்து மது அருந்தியபடி ரோபோக்களின் சாகசங்களை காண வரும் வாடிக்கையாளர்கள், எக்காரணத்தை கொண்டும் அவற்றை தொடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே