அது பார்ப்பதற்கு லார்டு ஆப் தி ரிங்ஸ் படத்தில் வரும் கொல்லம் என்ற கதாபாத்திரத்தை போன்று இருந்தது. அந்த உருவம் தனது இடுப்பில் இலைகளால் ஆன ஆடையை அணிந்து இருந்தது. இதனை பார்த்த அந்த நபர் உடனடியாக சில புகைப்படங்களை எடுத்து தள்ளினார். அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தும் விட்டார். ஆனால் இது ஒரு புரளி என பலரும் கருத்து தெரிவித்து விட்டனர். இது போலியான ஒன்று என கூறி விட்டனர்.இது குறித்து சுற்றுலா சென்ற நபர் கூறுகையில், நான் காலை கடன் கழிப்பதற்காக சற்று தொலைவான பகுதிக்கு சென்றேன். திடீரென ஒரு உருவத்தை பார்த்தேன். அதனை சில புகைப்படங்கள் எடுத்தேன். ஆனால், எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட படத்தின் நடிகர் ஒருவர் கூறுகையில், படப்பிடிப்பின் இடைவெளியில் வெளியே சென்ற என்னை தான் படம் பிடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அவர் படப்பிடிப்பு நடந்தபோது விடப்பட்ட இடைவெளியில் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக பாறை ஒன்றின் மறைவில் சென்றேன். பூதம் போன்ற உருவத்தில் இருந்த தன்னை படம் எடுத்ததை வெளியில் கூறுவதற்கு சங்கடமாக இருந்தது. எனவே, அது குறித்து ஒன்றும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில், நானும், எனது நண்பர்களும் சிறிய விஞ்ஞான படம் ஒன்றை எடுக்க மலை பகுதிக்கு சென்று இருந்தோம். அங்கு சிறுநீர் கழிப்பதற்காக மறைவான பகுதிக்கு சென்றேன்.
அங்கு வந்த ஒரு நபர் என்னை படம் எடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் என்று அந்த நடிகர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டாலும் இது குறித்து முரண்பாடான கருத்துகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே