அது குறித்த விசாரணையை இங்கிலாந்து போலீசார் மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள 28 தேசிய சுகாதார சேவை மைய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது வரையிலான முதியவர்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்தது தெரிய வந்தது.கடந்த 40 ஆண்டுகளாக இதை செய்து வந்ததாக விசாரணையின்போது அவர் தெரிவித்தார். ஆனால் விசாரணை நடந்த போதே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் பிணங்களுடனும் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பத்திரிகளின் பிண வறைகளில் பரி சோதனைக்காக வைத்திருந்த பிணங்களுடன் அவர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலை அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இதற்காக சுகாதார துறையின் செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே