பாலைவன பிரதேசத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சியிலும் அன்றைய தினமே நடித்துக்கொடுத்தாராம். அதைப்பார்த்து டோட்டல் யூனிட்டே கார்த்திகாவை கைதட்டி உற்சாகப்படுத்தினார்களாம். அதையடுத்து, இதுவரை ஒட்டகத்தை தூரத்தில் நின்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அதன் அருகே சென்றபோது பயமாகத்தான் இருந்தது. ஆனபோதும், அதை வளர்ப்பவர், அதனிடம் நான் எப்படி எப்படி பழக வேண்டும் என்பதை முறையாக கற்றுக்கொடுத்தார். அந்த ஒட்டகமும் வீட்டில் வளர்க்கப்பட்டது என்பதால், அதுவும் எளிதாக என் சொல்லுக்குள் கட்டுப்பட்டது என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டாராம் கார்த்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே