பிரபல கிரிக்கெட் வீரர் அக்தர் ரகசிய திருமணம்!… 20 வயது இளம்பெண்ணை மணந்தார்…

கராச்சி:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர்.39 வயதான இவர், 20 வயது இளம் பெண்ணான ரூபாப்பை திருமணம் செய்து கொண்டார். ஹாரிப்பூர் பகுதியில் ரகசியமாக இந்த திருமணம் நடந்தது. இரு குடும்பத்தினரும் ஏற்கனவே பேசி நிச்சயத்தப்படி இந்த திருமணம் நடந்தது.

அக்தர் திருமணம் செய்த ரூபாப்புக்கு கிரிக்கெட் மீது அதிகமான ஆர்வம் கிடையாது. இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இவரது தந்தை முஸ்தாக்கான் தொழில் அதிபர் ஆவார்.சோயிப் அக்தர் 20 வயதான ரூபாப்புடன் திருமணம் செய்ய இருப்பது பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாக இருந்தது. இதை அவர் முற்றிலும் மறுத்து இருந்தார். தற்போது இந்த திருமணம் மூலம் அவர் பற்றி வெளியான தகவல் உண்மையானவை என்று தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago