படத்தை பற்றி அவர் கூறியதாவது:-சென்னையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் விளைவிக்க நான்கு தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு தலைமை வங்கியை கொள்ளையடிக்க நான்கு கொள்ளையர்கள் வருகிறார்கள். இந்த இரு குரூப்பையும் இங்குள்ள இளைஞர்களும், போலீசும் இணைந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதை. நான்கு மொழிகளில் தயாராவாதால் அந்ததந்த மொழிக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்துள்ளோம். குறிப்பாக தெலுங்கில் ஐதராபாத்தில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தை மையப்படுத்துவோம். அந்தந்த மொழி நடிகர்கள் நடிப்பார்கள். என்கிறார் இயக்குனர் சந்திரமகேஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே