ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோனை பாலிவுட்காரர்கள் அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தென்னிந்தியாவிலும் தனது சேவையை தொடங்கினார். தற்போது வெளியாகி உள்ள வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இந்நிலையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் ஒரு குத்து பாடலுக்கு சன்னி லியோன் அடி உள்ளதாக கூறப்படுகிறது .தற்போது தெலுங்கிலும் சன்னி லியோனுக்கு வாய்ப்பு வந்து உள்ளது. இந்த படத்தில் அவர் தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார்.தமிழை விட இந்த கேரகடருக்கு தெலுங்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் எல்லாம் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே