நடிகர் விஜய்யை கலாய்த்த இணையதள நேயர்கள்!…

சென்னை:-கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் நடிகர் விஜய். அதில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியினால் சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறை அழிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை படித்த பலர் சமூக வலைதளங்களில், பல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய்க்கெல்லாம் கேளிக்கை வரியினை ரத்து செய்தால், என் போன்று சில ஆயிரங்களையே சம்பளமாக வாங்கும் சாமான்யர்களுக்கு இந்த அரசாங்கம் வரியை உடனடியாக ரத்து செய்தாக வேண்டும் என்று தங்கள் தரப்பு கருத்தினை தெரிவித்திருந்தனர்.

மேலும், விஜய்யின் இந்த கடிதத்தினால் தலைவாவைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் கத்தி படத்தின் ரிலீசுக்கும் மறைமுகமான எதிர்ப்புகள் எழ அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இணையதள நேயர்கள் கருத்து பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago