உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்தி திணிப்பை பிரதமர் கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கேட்டுக்கொண்டார்.இந்தி மொழியை மத்திய அரசு நிர்வாகத்திலும் மாநிலங்களின் மீதும் திணிக்க முற்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். இவ்வாறு பரவலாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் உத்தரவு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே