ஆனால், இப்படி மாதக்கணக்கில் அனுஷ்கா செய்து வந்த உடற்பயிற்சியை யாரோ வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதை படம் திரைக்கு வரும நேரத்தில், அனுஷ்கா இந்த படத்துக்காக செய்த தியாகங்களாக சொல்லி வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜமவுலிக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விட்டது.
ஆனால் இப்போது தனக்கே தெரியாமல் அந்த உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியாகி விட்டதால், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனுஷ்கா வியர்வை சொட்ட சொட்ட செய்த உடற்பயிற்சியே பாகுபலி படத்தில் அவரது உழைப்புக்கு சான்று என்றும் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே