அறிமுகப்படுத்திய இயக்குனரை ஓடவிட்ட நடிகை!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா.தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில், சிவகார்த்திகேயனுடன் டாணா, விஷ்ணுவுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, விதார்த்துடன் காட்டு மல்லி, புதுமுக நடிகருடன் நகர்ப்புறம் என மொத்தம் ஆறேழு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

முதல் படத்தில் 50 ஆயிரம் மட்டும் வாங்கி கொண்டு நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடிக்கும் பென்சில் படத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம், தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய ஸ்ரீதிவ்யாவை அணுகியிருக்கிறார்.

ஆனால் அவருடைய சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவிட்டாராம். அவரிடமும் சம்பளமாக 50 லட்சம் கேட்ட நடிகை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதற்காக ஐந்து லட்சத்தை மட்டும் குறைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கால்ஷீட்டிற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்ராம், வேறு புதுமுக நடிகையை தேடி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago