இந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில் வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல்லும் ஒருவர். வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.இந்நிலையில் அவர் மீதான தண்டனை விவரத்தை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
அவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பாயத்தின் தலைவர் காதிமுல் இஸ்லாம் தெரிவித்தார்.வங்காளதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த 29 வயதான அஷ்ரபுல் 61 டெஸ்ட் மற்றும் 177 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே