இதன் எதிரொலியாக ஸ்ரீதேவி தமிழ், இந்தியில் நடித்த இங்லிஷ் விங்லிஷ் என்ற படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது.இதையொட்டி ஜப்பான் சென்ற ஸ்ரீதேவி அந்நாட்டு பிரதமர் மனைவி அகி அபியை சந்தித்ததுடன் அவருக்கு படத்தை திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்த ஜப்பானியர்கள் பலர் ஸ்ரீதேவியின் ரசிகர்களாக மாறினர்.
படத்தில் ஸ்ரீதேவி பெயர் சாஷி. இந்த பெயரில் சாஷி மீல்ஸ் என்ற உணவு வகை அங்குள்ள ஓட்டல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இனிப்பு வகை சிலவற்றுக்கும் இப்பெயர் வைத்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே