இது தொடர்பாக பிடிபட்ட சிலர் அளித்த தகவலின் பேரில் இவன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இவன் மீது கடந்த 18 மாதங்களாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்துவதாக கோர்ட்டில் தெரிவித்த குற்றவாளி மேக்சிம் ஷிங்காரென்க்கோ வுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே