ஜுலை மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக விளம்பரப்படுத்தும் வகையில் தனியாக பிளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வித்யா பாலன். அதில் பாலிவுட்டில் நடக்கும் பல திரைமறைவு விஷயங்களை எழுதப் போகிறாராம். அந்த பிளாக்கிற்கு ‘பாபி கோ சாப் மாலும் ஹை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதற்கான அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசும் போது வித்யாபாலன், திரைப்படங்களில், இனி ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டேன். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி என்னை நீங்கள் அம்மாதிரியான தோற்றத்தில் என்னைப் பார்க்க முடியாது,என பதிலளித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே