அவ்வப்போது இலவச திருமணம் நடத்தி வைப்பது. படிப்புக்கு உதவி செய்வது. பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குவது என்று நிஜமாலுமே சமூக பணியாற்றியும் வருகிறார் விஜய். அதோடு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், சென்னையில் ஏதாவது பெரிய ஹாலில் ரசிகர்கள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாடுவதையும் கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில், இம்மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதையொட்டி, அன்றைய தினத்தில் தனது கத்தி படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் விஜய்.
அதோடு, இதுவரை பிறந்த நாளை வெளியிடங்களில் கொண்டாடி வந்தவர், இந்த முறை அவர்களை தனது நீலாங்கரை இல்லத்துக்கே அழைத்திருக்கிறாராம். அதற்காக பெரிய அளவில் பந்தல் போடப்பட்டு அதில் ரசிகர்களை அமர வைத்து கேக் வெட்டப்போகிறாராம். மேலும், எப்போதும் போலவே இந்த முறையும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தப்போகிறாராம் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே