நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது. மக்கள் பெற்று வரும் மானியம் மற்றும் சிலிண்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பெட்ரோல் விலை மார்க்கெட் விலையுடன் இணைக்கப்பட்டதால் 2006ல் இருந்து கட்டுக்குள் இல்லை. மானியங்களால் டீசல் விலை கட்டுக்குள் இருக்கிறது.
விவசாயிகளோ, ஏழை மக்களோ, அரசோ பாதிப்படையாத வகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே