இதற்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அமைச்சராக பதவி வகிக்கும் நடிகர் அம்பரிஷுடனும் ரம்யாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது.இதற்கெல்லாம் காரணம் ஜாதக ரீதியான கோளாறுகள்தான். சிறிது நாள் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு சிலர் ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து மும்பை புறப்பட்டு சென்ற ரம்யா அங்குள்ள கோல்டன் விபசனா மையத்தில் நடத்தப்படும் தியான வகுப்பில் சேர்ந்தார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் ஒருவரோடு ஒருவர் பேச கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அமைதியாக தியான பயிற்சியில் மட்டுமே அவர்கள் ஈடுபட வேண்டும். அங்கு 10 நாட்களுக்கு ரம்யா மவுன விரதம் கடைபிடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே