மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் சில நாட்கள் வேலை செய்துள்ளதாக தெரிவித்த கவுரி, ஆனால் தனக்கு அவ்வாறு வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். இது குறித்து அம்மாநில அரசுக்கு தெரியவந்ததும், அக்குழந்தையை மீட்ட அதிகாரிகள் அதை மீண்டும் கவுரியிடம் கொடுத்த போது அக்குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைக்கு உணவளிக்க இயலாத நிலையில் நான் எப்படி மீண்டும் அதற்கு உணவளிக்க முடியும் என கேள்வியெழுப்பினார்.
தனக்கு அரசு உதவி அளித்தால் தான் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கவுரி தெரிவித்தார். தற்போது அரசு இவருக்கு அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரையை மட்டும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார். மழை காலங்களில் கவுரியின் தாயார் பிச்சை எடுக்க செல்ல முடியாததால் அவர்கள் அனைவரும் பட்டினி கிடந்ததாக கவுரியின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் தெரிவித்தனர். குழந்தை குறித்த நல்ல முடிவு எடுக்க 60 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள அம்மாநில அரசு, ஒருவேளை அவர் அப்போதும் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதை தத்து கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே