அப்போது அங்கே வந்த வயலின் உரிமையாளர் ரித்தேஷை பிடித்து தாக்கினார். அத்துடன் அவர் ஆத்திரம் தணியவில்லை. அந்த சிறுவரின் ஆணுறுப்பை அறுத்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டிற்கு வந்த அவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். உடனே அச்சிறுவனை அலகாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ரித்தேஷின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்களை தேடுவதை அறிந்து வயல் உரிமையாளர் துர்கேஷ் மயூரா மற்றும் அவரது மகன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே