வெங்கட் க்ரிஷி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.இப்படத்தில் அனைத்து விஷயங்களும் உண்மைத் தன்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக, விவேக் முறையாக சமஸ்கிருதம் பயின்றுள்ளார். பயின்றதோடு, டப்பிங்கில் சமஸ்கிருதத்தில் பேசி அசத்தியும் இருக்கிறார். இப்படம் ஒரு முழுநீள கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் பலத்த ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற 13ம் தேதி வெளியிடவுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே