நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா, மோடியை சந்திப்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை சாலைவிபத்தில் அகால மரணமடைந்தார்.அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது தமிழக பிரச்சனைகள் குறித்து மோடியுடன் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே