1,200 ஆண்டுகளுக்கு முந்தைய டேபிளட் கம்யூட்டர் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில்,தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில் ஒன்றில் இருந்து இந்த பொருள் கண்டறியப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம், பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில் இது நகரின் முக்கியமான வணிகதுறைமுகமாகவும் விளங்கி வந்துள்ளது.

இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 7 இன்ச்கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்ப்யூட்டர் போன்று காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் திண்ணமாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

செவ்வக வடிவில் இதன் மரச்சட்டம் அமைந்துள்ளது. மெழுகு பொருட்களூம் அதில் பூசப்பட்டுள்ளது. இதன் பேனல்களின் கிரேக்க மொழியில் எழுதவும் பட்டிருக்கிறது. இந்த தகவலை இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் கடல் தொல்லியல் ஆய்வு துறையின் இயக்குநர் தயாரித்த ஒரு ஆய்வு திட்டத்தில் இதை தெரிவித்தாக ஹூரியத் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago