இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 7 இன்ச்கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்ப்யூட்டர் போன்று காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் திண்ணமாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
செவ்வக வடிவில் இதன் மரச்சட்டம் அமைந்துள்ளது. மெழுகு பொருட்களூம் அதில் பூசப்பட்டுள்ளது. இதன் பேனல்களின் கிரேக்க மொழியில் எழுதவும் பட்டிருக்கிறது. இந்த தகவலை இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் கடல் தொல்லியல் ஆய்வு துறையின் இயக்குநர் தயாரித்த ஒரு ஆய்வு திட்டத்தில் இதை தெரிவித்தாக ஹூரியத் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே