இப்படம் படம் கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள் சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடபட்டது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இந்தியாவில் மட்டும் 30கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கூறி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே