சமீபத்தில் இவர் தனது வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.வருகிற ஜூன் 1ம் தேதி இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஏதாவது ஒரு நலத்திட்டங்களை செய்து வரும் சோனா, இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யவுள்ளாராம். மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சோனா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே