ஐ.பி.எல்: சென்னையை வென்றது கொல்கத்தா!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உள்ளூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணியின் துவக்க வீரர் ஸ்மித் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் இணைந்த மெக்கல்லம்-ரெய்னா, கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர்.

அணியின் ஸ்கோர் 60 ஆக இருந்தபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார்.பின்னர் ரெய்னாவுடன், டு பிளசிஸ் இணைய ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது. ரெய்னா அரை சதம் கடந்தார். ஆனால், 23 ரன்கள் எடுத்த டு பிளசிஸ், 17-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அதே சமயம் மறுமுனையில் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்ட ரெய்னா, 65 ரன்களில் (52 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆனார்.டோனி 21 ரன்களும், ஜடேஜா 9 ரன்களும் சேர்க்க 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 67 ரன்னும், கம்பீர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 21 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மனிஷ் பாண்டே 28 பந்துகளில் 18 ரன்னுடனும், ஷகில் அல்-ஹசன் 20 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. b Cummins P. 5 6 4 1 0 83.33
McCullum B. c Yadav U. b Narine S. 28 24 44 1 2 116.67
Raina S. c ten Doeschate R. b Chawla P. 65 52 74 3 5 125.00
Du Plessis F. run out Chawla P. 23 20 29 2 0 115.00
Dhoni M. not out 22 15 20 1 1 146.67
Jadeja R. not out 9 4 15 0 1 225.00
Extras: (w 2, nb 1) 3
Total: (20 overs) 154 (7.7 runs per over)
Bowler O M R W E/R
Al Hasan S. 3.6 0 30 0 8.33
Cummins P. 3.6 1 29 1 8.06
Yadav U. 3.6 0 29 0 8.06
Narine S. 3.6 0 24 1 6.67
Chawla P. 3.6 0 42 1 11.67

KOL – Inning

Batsman R B M 4s 6s S/R
Al Hasan S. not out 46 21 25 6 2 219.05
Uthappa R. c Du Plessis F. b Jadeja R. 67 39 54 10 1 171.79
Gambhir G. b Pandey I. 21 20 30 3 0 105.00
Pandey M. not out 18 28 49 0 0 64.29
Extras: (w 1, lb 3) 4
Total: (18 overs) 156 (8.7 runs per over)
Bowler O M R W E/R
Raina S. 0.6 0 9 0 15.00
Jadeja R. 2.6 0 23 1 8.85
Hilfenhaus B. 2.6 0 38 0 14.62
Pandey I. 3.6 0 31 1 8.61
Sharma M. 2.6 0 28 0 10.77
Ashwin R. 3.6 0 24 0 6.67

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago