ஐபிஎல்:டெல்லியை வென்றது பஞ்சாப்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 69 ரன்கள் (44 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் பீட்டர்சன் 32 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.பின்னர் 165 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் சேவாக்கும் வகோராவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வழக்கத்திற்கு மாறாக சேவாக் நிதானம் காட்டினார். ஆனால் மறுமுனையில் நின்ற வகோரா அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

6.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 64 ரன்களாக இருந்த போது, வகோரா 42 (19 பந்து) ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் சேவாக்கும் (23) ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி புயல் மேக்ஸ்வெல்(14) மில்லர் (2) சகா (13) என அடுத்து அடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிகொண்டது. எனினும் படேல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 42 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

DEL – Inning

Batsman R B M 4s 6s S/R
Vijay M. c Hendricks B. b Sharma Sa. 5 8 11 1 0 62.50
Pietersen K. b Patel A. 49 32 48 6 1 153.13
Karthik D. c Dhawan R. b Hendricks B. 69 44 74 7 3 156.82
Duminy J. c Maxwell G. b Hendricks B. 17 21 28 1 0 80.95
Jadhav K. c Maxwell G. b Sharma Sh. 0 1 3 0 0 0
Agarwal M. b Sharma Sh. 6 2 3 0 1 300.00
Tiwary M. not out 10 8 26 1 0 125.00
Parnell W. c Maxwell G. b Hendricks B. 2 2 4 0 0 100.00
Shami M. not out 1 2 19 0 0 50.00
Extras: (w 4, lb 1) 5
Total: (20 overs) 164 (8.2 runs per over)
Bowler O M R W E/R
Sharma Sa. 2.6 0 35 3 13.46
Hendricks B. 3.6 0 36 3 10.00
Patel A. 3.6 1 18 1 5.00
Dhawan R. 3.6 0 42 0 11.67
Sharma Sh. 4.6 0 32 0 6.96

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Patel A. not out 42 34 54 5 1 123.53
Dhawan R. not out 8 5 8 1 0 160.00
Sehwag V. c Tiwary M. b Duminy J. 23 22 43 2 1 104.55
Vohra M. c Vijay M. b Tahir I. 42 19 35 4 3 221.05
Maxwell G. b Tahir I. 14 11 14 0 1 127.27
Miller D. A. b Duminy J. 2 6 9 0 0 33.33
Saha W. c Parnell W. b Shami M. 13 14 30 1 0 92.86
Bailey G. c Jadhav K. b Tahir I. 6 7 19 0 0 85.71
Extras: (w 11, lb 4) 15
Total: (19.4 overs) 165 (8.4 runs per over)
Bowler O M R W E/R
Duminy J. 3.6 0 27 2 7.50
Parnell W. 4.1 0 46 0 11.22
Shami M. 4.1 0 41 1 10.00
Unadkat J. 3.2 0 28 0 8.75
Tahir I. 3.6 0 23 3 6.39

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago